தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து தினமும் சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் முத்துநகர் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று டிசம்பர்.,5 இரவு 8 .15 மணிக்கு வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக